கணிணியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக இருக்க கணிணியில் விளையாடுவது வழக்கம்.(சிலருக்கு இது அப்படியே மாற்றமாக இருக்கும்.)
இன்னும் வீட்டில் இருக்கிற சுட்டிகளுக்கு கணிணியில் கேம்கள் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம்.
ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள். அந்த அளவிற்கு கணணியில் கேம்களை விளையாடி கொண்டு இருப்பார்கள். விளையாட்டில் இருந்தால் சாப்பிட கூட மறந்து விடுவார்கள்.
இந்த வரிசையில் இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds விளையாட்டு.
தன்னுடைய முட்டைகளை திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் நோக்கம். இந்த விளையாட்டில் பல பதிப்புகள் வந்து விட்டது.அதில் எல்லா பதிப்பையும் இலவசமாக DOWNLOAD செய்ய கீழேயுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
முதலில் இந்த கேமை DOWNLOAD செய்ய கீழ்கண்ட PASSWORD-ஐ பயன்படுத்தவும்.பின்னர் DOWNLOAD செய்த ZIP பைலை-ஐ EXTRACT செய்து கேமை INSTALL செய்யவும்.கேமை INSTALL செய்தபின் PATCH-ஐ INSTALL செய்து SERIAL KEY-ஐ பயன்படுத்தவும்
DOWNLOAD LINK : Click To Download
PASSWORD : adiraimaji
Comments
Post a Comment